Map Graph

விசாகப்பட்டினம் பொது நூலகம்

இந்தியாவின் விசாகப்பட்டின நகரத்திலுள்ள நூலகம்

விசாகப்பட்டினம் பொது நூலகம் இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள ஒரு பொது நூலகமாகும். இலவச நூலக சேவைகள், நல்ல வாசிப்புச் சூழல், போதுமான சமூக இடைவெளி, இலவச இணைய இணைப்பு மற்றும் படிக்கும் அறை போன்ற சேவைகளை பொது மக்களுக்கு இந்நூலகம் வழங்குகிறது. கொள்கை ஆய்வுகளுக்கான மையம் ஒன்று சகோதர அமைப்பு கட்டிடத்தில் இணைந்து அமைந்துள்ளது.

Read article
படிமம்:Vizag_Public_Library_06.jpg